ஆதார் - வங்கி கணக்கு இணைப்பு - ரிசர்வ் வங்கி

Home

shadow


                வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் எரிவாயு மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கே.ஒய்.சி. என்ற நடைமுறை விதியின் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி இதனை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உச்சநீதிமன்றம் வழங்க உள்ள இறுதி தீர்ப்பிற்கு உட்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :