இந்தியா - சீனா பொருளாதார கூட்டம்

Home

shadow


இந்தியா - சீனா இடையேயான கூட்டு பொருளாதார குழு கூட்டம் இன்று  டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்தியா சீனா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் விதமாக இருநாட்டு  கூட்டு பொருளாதார குழுவானது உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டமானது இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் இருநாட்டு வர்த்தக துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தொடர்பாக இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் இருந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. மேலும் வர்த்தக உறவை சமநிலை படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :