எஸ்.பி.ஐ - 41 லட்சம் சேமிப்பு கணக்குகள் ரத்து

Home

shadow


குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத 41 லட்சம் சேமிப்பு கணக்குகளை ரத்து செய்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாரத ஸ்டேட் வங்கி கொண்டு வந்தது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் ரத்து செய்யப்பட்ட சேமிப்பு கணக்குகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள  பாரத ஸ்டேட் வங்கி, 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத 41 லட்சம் சேமிப்பு கணக்குகளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :