ஏர்டெல்லுக்கு அபராதம் - ரிசர்வ் வங்கி

Home

shadow


      விதிமுறைகளை மீறியதற்காக ஏர்டெல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றபோது, அவர்களின் ஒப்புதல் இன்றியே ஏர்டெல் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு கணக்குத் தொடங்கியதும், 23 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கில், எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை 47 கோடி ரூபாயை வரவு வைத்தது, வங்கிக்கான விதிமுறைகளை மீறிய இந்த செயலால், ஏர்டெல் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :