பங்குச் சந்தை உயர்வு
பங்குச் சந்தையில் இன்று உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 85.55 புள்ளிகள் உயர்ந்து, 39,046.34 என்ற அளவில் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் நிப்டி, 19.35 புள்ளிகள் உயர்ந்து, 11,691.50 என்ற அளவில் முடிந்தது.
