பங்குச் சந்தை சரிவு

Home

shadow

பங்குச் சந்தை சரிவு 

            நேற்று புதிய உச்சத்தை தொட்ட பங்கு சந்தை  இன்று  சரிவுடன் முடிந்தது  .மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், -382.87 புள்ளிகள் சரிந்து, 38969.80 என்ற அளவில் முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் நிப்டி, -119.15 புள்ளிகள் சரிந்து, 11709.10 என்ற அளவில் முடிந்தது.

இது தொடர்பான செய்திகள் :