பங்குச் சந்தை சரிவு

Home

shadow

பங்குச் சந்தை சரிவு


       மூன்று நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவில் முடிந்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 117.77 புள்ளிகள் சரிந்து, 39,714.20 புள்ளிகள் அளவில் முடிந்தது.

        மும்பை பங்குச் சந்தையின் நிப்டி, 23.10 புள்ளிகள் சரிந்து, 11,922.80 புள்ளிகள் அளவில் முடிந்தது.

இது தொடர்பான செய்திகள் :