விண்ணைத் தொடும் பெட்ரோல் ,டீசல் விலை.. என்னவாகும் நடுத்தர மக்களின் நிலை...

Home

shadow

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமீப நாட்களாக விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 15 ஆண்டுகளாக மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.இந்த நடைமுறை கடந்த 2017,ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது. இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

ஒவ்வொரு நாளின் விலை மாற்றமும் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.இன்று சென்னையில், பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ. 75.02 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டர்  ரூ.71.49 ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது. 

இது தொடர்பான செய்திகள் :