இங்கிலாந்தில் ஹாக்கி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது

Home

shadow

                     1886 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி

இங்கிலாந்தில் ஹாக்கி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஹாக்கி விளையாட்டு எங்கு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால் நவீன கால ஹாக்கி விளையாட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள பள்ளிகளில் விளையாடப்பட்டது. 1886 ஆம் ஆண்டுநவீன கால ஹாக்கி விளையாட்டுக்கானஹாக்கி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.ஹாக்கிவிளையாட்டிற்கானவிதிமுறைகள்உருவாக்கப்பட்டன.300 அடிநீளமும் 180 அடிஅகலமும்கொண்டமைதானத்தில்ஓர்அணிக்கு 11 பேர்வீதம்விளையாடவேண்டும்எனநவீனஹாக்கிவிதிகள்வரையறுத்தன.23 செண்டிமீட்டர்சுற்றளவுகொண்டபந்தைப்பயன்படுத்தவேண்டும்என்றும்வரையறுக்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :