பழங்குடியின மக்கள் தினம்

Home

shadow

                1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் முதல் உலக பழங்குடியின மக்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது. உலக மக்கள் தொகையில் பழங்குடியின மக்கள் ஐந்து விழுக்காடு உள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் 15 சதவீதம் பழங்குடியின மக்கள் உள்ளனர். உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள ஏழாயிரம் மொழிகளில், பெரும்பாலான மொழிகள், பழங்குடியினத்தவரால் பேசப்படுகின்றன என்றும், இவர்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், ஐ.நா. கூறிகிறது. உலக நாடுகளில் வாழ்கின்ற 37 கோடி பழங்குடியின மக்களின் உரிமைகளும், கலாச்சாரங்களும், பாரம்பரிய நிலங்களும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ம் தேதியன்று, உலக பழங்குடியினர் நாளாக ஐக்கிய நாடுகள் சபை கடைப்பிடிக்கிறது.

இது தொடர்பான செய்திகள் :