1790 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி - தலைநகர் மாற்றம்

Home

shadow


நியூயார்கில் இருந்து பிலடேல்பியாவுக்கு அமெரிக்காவின் தலைநகர் மாற்றப்பட்டது. அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக பிலடேல்பியா தேர்ந்தெடுக்கப்பட்டது. கொலம்பியா மாகாணத்தில் நிரந்தர தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கொலம்பியாவில் புதிய தலைநகருக்கான பணிகள் நடைபெற்றபோது 1790 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 1800 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் தலைநகராக பிலடேல்பியா திகழ்ந்தது. கொலம்பியா மாகாணத்தில் வடிவமைக்கப்பட்ட நிரந்தர தலைநகர் பின்னாளில் வாஷிங்டன் டிசி என பெயரிடப்பட்டது 

இது தொடர்பான செய்திகள் :