1918 ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி

Home

shadow

 

        முதல் உலகப் போரை நிறைவுக்கு கொண்டுவந்த அமைதி உடன்படிகைகளுள் வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தை (Treaty of Versailles) முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்க உலகப்போரியில் பங்குபெற்றது.1918 ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி 14 அம்ச திட்டத்தை அறிவித்தார். உலகப் போரை முடித்துக் கொள்வது பற்றியும் அதன் வரைமுறைகள் பற்றியும் அதில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

        போர் முடிவுக்கு வந்தால் அதன் பின் என்னென்ன நடக்கும் என்பது உட்பட 150 பேர் கொண்ட குழு பல்வேறு ஆராய்சிகள் செய்து 14 அம்ச திட்டத்தை வடிவமைத்தது. உலகப் போரில் வெற்றி பெறும் நாடுகள் தன்னலமற்ற சமாதான விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். போரின் போது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்துவெளியேறுவது, சுதந்திரமாக கடல் வழி பயணம் மேற்கொள்வது, பொருளாதாரத் தடைகளை தகர்த்திவர்த்தகதத்தில் சம வாய்ப்பை ஏற்படுத்துவது, உலக நாடுகளின் சபையை உருவாக்குவது உட்பட 14 அம்சங்கள் அத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

இது தொடர்பான செய்திகள் :