1925ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி

Home

shadow

இத்தாலிய நாடாளுமன்றத்தை கலைத்து சர்வாதிகாரியானார் முசோலினி. 1912இத்தாலிய சோசியலிச கட்சியில் உறுப்பினராக இருந்தார் முசோலினி.

 

          ராயல் இத்தாலிய ராணுவத்தில் பணியாற்றிய முசோலினி காயம் காரணமாக 1917ஆம் ஆண்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். சோசியலிச கொள்கைகளை விடுத்து தேசியவாத கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்த முசோலினி பாசிசம்  கட்சியையும் தொடங்கினார். 1922ஆம் ஆண்டு இத்தாலியின் பிரதமராக பொறுப்பேற்ற முசோலினி குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சிகளை முற்றிலும் ஒழித்தார்.

         1925 ஆம் ஆண்டு இத்தாலிய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நாட்டின் தலைவராக சர்வ அதிகாரங்களுடன் தானே செயல்படப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை சட்டபூர்வமாக்கிய முசோலினி இத்தாலிய அரசை சர்வாதிகார அரசாக மாற்றி 1943ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார்.

இது தொடர்பான செய்திகள் :