1943 ஆம் ஆண்டு ஜனவரி  11 ஆம் தேதி

Home

shadow

         இந்த ஒப்பந்தத்தின் படி சீனாவில் இருந்த சிறப்பு அதிகாரங்களை பிரிட்டன் கைவிட்டது.  1838 ஆம் ஆண்டு சீனா பிரிட்டன் இடையே நான்ஜிங் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சீனாவில் பிரிட்டிஷ் அரசு பிராந்திய உரிமைகளை பெற்றது. குறிப்பாக வணிகம் செய்ய பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும் ஆங்கிலேயர்களுக்கு சீனாவில் தனி உரிமைகளும் இருந்தன.

          இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை எதிர்க்க அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் சீனாவின் உதவி தேவைப்பட்டது. சீன அரசின் ஒத்துழைப்பை அதிகரிக்க சமரச முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதே நாள் -சீன அமெரிக்கன் புதிய சமமான ஒப்பந்ததையும் கையெழுத்தானது. அதன்படி சீனாவில் இருந்த சிறப்பு அதிகாரங்களை அமெரிக்கா துறந்தது. 1943 ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. லீக் ஆஃப் நேஷன்ஸ் என அழைக்கப்படும் உலகநாடுகள் கூட்டமைப்பைபில் அதே வருடம் செப்டம்பர் மாதம் இதனைப் பதிவு செய்தனர்.

 

 

இது தொடர்பான செய்திகள் :