1969ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி

Home

shadow

          பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து கூட்டுத் தொழில் நுட்பத்துடன் சூப்பர்சோனிக் (supersonic) விமானமான கன்கார்ட் (Concorde) விமானத்தை தயார் செய்தனர். இது ஒலியின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியது. ஒரு மணிநேரத்தில் 2,180கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட கன்கார்டு விமானத்தை ஏர் பிரான்சும், பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ம் உபயோகித்தன. இதன் பயணச் செலவு மற்ற விமானகளைக் காட்டிலும் முப்பது மடங்கு அதிகம் இருப்பினும் பயணத்தின் கால அளவும், விமானத்தின் சொகுசு அம்சங்களும் பயணிகளை ஈர்த்தன. இத்தகைய விமானங்கள் எழுப்பும் ஒலியின் அளவு மிகவும் அதிகம் என்பதால் நீண்ட தூர கடல் வழி பயணத்துக்கு மட்டுமே supersonic விமானங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதிக பராமரிப்பு செலவு காரணமாக 2003 ஆம் ஆண்டு Concorde விமான சேவை நிறுத்தப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :