1971 ஆம் ஆண்டு டிசம்பர் நான்காம் தேதி - இந்திய கப்பற்படை தினம்

Home

shadow


பாகிஸ்தான் துறைமுக நகரமான கராச்சியின் மீது இந்திய கப்பல் படை அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் ட்ரைடென்ட் எனப் பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளை இந்தியா முதன் முதலாகப் பிரயோகித்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானிய கப்பல் படைக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த வெற்றியைக் குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் நான்காம் தேதி இந்திய கப்பல் படை தினமாகக் கொண்டாடப்படுகிறது.


இது தொடர்பான செய்திகள் :