1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் நாள்

Home

shadow


      பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ்-ஸில் Euro Disney திறக்கப்பட்டது. அமெரிக்காவின் ப்ளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் இருந்த டிஸ்னி தீம் பார்க்-கை மையமாக வைத்து இது வடிவமைக்கப்பட்டது. 140 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உள்ள தீம் பார்க்-குகளில் அதிக அளவில் மக்களை கவர்ந்ததாக இது கருதப்படுகிறது. உலக அளவில் இந்த தீம் பார்க் 13வது இடத்தில் உள்ளது. டிஸ்னி-யின் திரைப்படமான Sleeping Beautyயில் உள்ள அரண்மனையை மையமாக வைத்து இந்த டிஸ்னி லேண்ட் கட்டப்பட்டது. Euro Disney என்ற பெயர் பின்னாளில் Disneyland Park என மாற்றப்பட்டது. 

இது தொடர்பான செய்திகள் :