1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி

Home

shadow


     1997 ல் நடைபெற்ற Masters tournamentல் கோல்ப் விளையாட்டில் 12 strokes அடித்து சாதனை படைத்தார் டைகர் ஊட்ஸ். Eldrick Tont Woods என்ற இயற்பெயர் கொண்ட இவர் அமெரிகாவின் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரராவார். இவர் 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி கலிபோர்னியாவில் பிறந்தார்.

சிறுவயதில் இவரின் தந்தை மற்றும் நண்பர்கள் செல்லமாக அழைத்த  டைகர் என்னும் பெயரே அவரின் பிரபலமான பெயராக பின்னாளில் அமைந்தது. சிறுவயதில் இருந்தே கோல்ப் விளையாடி வந்த டைகர் முதலில் 15 வயதாக இருந்தபோது ஜூனியர் level விளையாட்டுகளில் வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து 1996ல் நேஷனல் காலேஜ் champion போட்டியிலும் வெற்றிக்கண்டார். 1997 ஆம் ஆண்டு மாஸ்டர் டோர்னமென்ட்லும் வெற்றிகண்டார். 1997ல் நடைபெற்ற இந்த tournamentல் கோல்ப் விளையாட்டில் 12 strokes அடித்து சாதனை படைத்தார் டைகர். இதன் மூலம் 18 வயதிலேயே Masters tournamentல் வெற்றிபெற்றவர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார். 1990களில் இருந்தே டைகர் வூட்ஸ் வெற்றிகரமான தொழில் ரீதியான கோல்ஃப் விளையாட்டு வீரராக மைதானங்களில் வலம் வந்தார்.

இது தொடர்பான செய்திகள் :