2006 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி - செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

Home

shadow


செவ்வாய் கிரகத்தில் ஓடைகளில் தண்ணீர் செல்லும் காட்சியை புகைப்படமாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டது. கடந்த பல வருடங்களாக அந்த ஓடைகளில் தண்ணீர் சென்றுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளதாக நாசா தெரிவித்தது. இந்த கண்டுபிடிப்பு ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் கட்டியோ அல்லது நீராவியோ அல்ல என நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளதை இந்தப் புகைப்படம் தெரியப்படுதவதாகவும் நாசா அறிவித்தது. 

இது தொடர்பான செய்திகள் :