2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்

Home

shadow

வெரோனிக்கா மிசெல் பாச்செலெட் ஹெரியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிலி நாட்டின் அரசியல்வாதியான இவர் இருமுறை குடியரசுத் தலைவராக இருந்தார்.. 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்தார். இவர் மருத்தவத்தில் அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், நோய்ப்பரவல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்.. 2006 ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். சோசலிஸ்ட் கொள்கையின் பிடிப்புள்ள இவர் தேர்தல் கொள்கையாக திறந்த சந்தை கொள்கையை வரவேற்றும், அதேசமயம் வலுவான சமூகநலத் திட்டங்களை முன்வைத்தும் தேர்தலில் வெற்றி பெற்றார். 2007 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் வல்லமை மிக்க 100-பெண்மணிகளின் வரிசையில் 27 ஆவதாக இடத்தை ஃவோர்ப்ஸ் ஆங்கில இதழ் இவருக்கு வழங்கியது. பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியல் சட்டப்படி மீண்டும் 

இது தொடர்பான செய்திகள் :