அரியலூரில்    வாலிபால் போட்டி  

Home

shadow

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கிடையேயான கைப்பந்துப் போட்டியில் 26 அணிகள் பங்கேற்றுள்ளன.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கைப்பந்து சங்கங்கள் சார்பில் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது. இரு மாவட்டங்களிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 18 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று வருகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :