அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டி : கனடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

Home

shadow

அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் கனடாவை க்கு 3 என வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா கனடாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 7 க்கு3 என  அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுஇந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய மந்தீப் சிங்  ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். மேலும் வருண் குமார், அமித் ரோஹிதாஸ், விவேக் பிரசாத், நீலகண்ட ஷர்மா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இது தொடர்பான செய்திகள் :