ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் வெற்றி

Home

shadow


       ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் 5 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஏமனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

 

7-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. இதில் நேற்று 3 ஆட்டங்கள் நடைப்பெற்றது. முதல் ஆட்டத்தில் சீனா கிர்கிஸ்தான் அணிகள் மோதின . தரவரிசையில் 91 ஆம் இடத்தில் உள்ள கிர்கிஸ்தான் முதன்முறையாக பங்கேற்ற பெரிய போட்டி இதுவாகும். இதனிடையே தொடக்கம் முதலே அந்த அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் முதல் பாதி நிறைவில் 1 க்கு 0 என முன்னிலை பெற்றிருந்தது. முடிவில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது சீனா வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் பிலிப்பைன்ஸை 1 க்கு 0 என கொரியாவை வீழ்த்தியது. 3வது ஆட்டத்தில் ஈரான் 5 க்கு 1 என்ற கணக்கில் ஏமனை வீழ்த்தியது.

இது தொடர்பான செய்திகள் :