ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி

Home

shadow

               ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்  இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி. சிந்து  காலிறுதி சுற்றுக்கு தகுதி. 
              
             சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில்  இந்தோனேசிய வீராங்கனை கொய்ருனிசாவை  21க்கு 15, 21க்கு 19 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். 
             
           இதேபோல், சாய்னா நேவால் கொரிய வீராங்கனை கிம்மை  21க்கு 13, 21க்கு 13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இது தொடர்பான செய்திகள் :