ஆசிய மல்யுத்தப் போட்டி

Home

shadow

  

ஆசிய மல்யுத்தப் போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்

       இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார். இந்நிலையில், கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஸ்கெக் நகரில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்தப்போட்டியில், 50 கிலோ எடைபிரிவில் ஜப்பான் வீராங்கனை யுகி ஐரீ-யை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே, ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றுள்ள வினேஷ் போகட், இப்போட்டியில், தங்க பதக்கத்துக்காக சீனாவை சேர்ந்த சுன் லீ-யுடன் மோத இருக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் :