ஆசிய மல்யுத்தம்  வெண்கலம்   

Home

shadow

ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப்போட்டியில் இந்திய வீரர் ராஜேந்தர்குமார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப்போட்டிகள் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வரும் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 19 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியின் கிரேக் கோரோமன் பிரிவின் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ராஜேந்தர்குமார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்த பிரிவில் ஜப்பான் வீரர் ஷொட்டா தனோகுரா தங்கப்பதக்கத்தையும், கிர்கிஸ் தான் வீரர் சோலாமன்ஷர்ஷென்பெகோ வெள்ளிப்பதக்கத்தையும் தட்டிச்சென்றனர்.

இது தொடர்பான செய்திகள் :