ஆசிய விளையாட்டு போட்டியில் வட கொரியாவும், தென் கொரியாவும் ஒரே அணியாக விளையாடவுள்ளது

Home

shadow

         வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு இடையிலேயான, நட்புறவு கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.

தென்கொரியாவில் உள்ள யோங்யாங் நகரில் நட்புறவு கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் வட கொரியா மற்றும் தென் கொரியா அணிகள் பங்கேற்றன. தென் கொரியாவில் இருந்து சுமார் 50 கூடைப்பந்து வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் வட கொரியாவும், தென் கொரியாவும் ஒரே அணியாக விளையாடவுள்ளது. இரு நாடுகளிலும் ஒரே மொழி இருப்பதாலும், புரிந்துகொள்ளுதல் இருப்பதாலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தென் கொரியா பயிற்சியாளர் லீ மூன் க்யூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :