இந்தியன் வங்கி சார்பில் மாநில ஹாக்கி போட்டி

Home

shadow

 

இந்தியன் வங்கி சார்பில் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகள் வரும் ஒன்றாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்தியன் வங்கியின் பொது மேலாளர், ஆண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் வரும் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதில் தமிழகத்தில் இருந்து வங்கிகள் மற்றும் ஐ.சி.எப், தமிழ்நாடு காவல் துறை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்பதாக கூறினார். வெற்றி பெரும் அணிகளுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இது தொடர்பான செய்திகள் :