இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி

Home

shadow

        இந்தியாநியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.


இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் 3 20ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் 20ஓவர் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறன. இதில் முன்னதாக நடைபெற்ற இரண்டு 20 ஓவர் போட்டிகளில் 1க்கு 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது் 20ஓவர் போட்டி இன்று அந்நாட்டின் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி 12.30மணியளவில் தொடங்கும் இந்த போட்டியில் இரு அணிகளும் தொடரை வெள்ளும் முனைப்பில் களமிறங்கவுள்ளன.  

இது தொடர்பான செய்திகள் :