உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்

Home

shadow

              உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்

 

             உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

 

            இங்கிலாந்தின் பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் (Bristol county ground) இன்று நடைபெறவுள்ள 11ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

 

           இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றிப் பெற்றுள்ளன.

உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணியே 7 முறை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

 

       இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் போது மழை பெய்ய  வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :