உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்

Home

shadow

         உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்

         உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதுகின்றன.

        உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  பிரிஸ்டனில் நடைபெறவுள்ள 16ஆவது லீக் போட்டியில் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி, மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியுடன் மோதுகின்றது.

       இரு அணிகளும் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி தலா 1 போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன.

       இரு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதால்  இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்த அணிகள் களம் இறங்குகின்றன.

இது தொடர்பான செய்திகள் :