உலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி

Home

shadow

உலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் அனைத்து அணிகளிலும் ஒவ்வொரு ஊழல் தடுப்பு அதிகாரியை நியமித்துள்ளது ஐசிசி. சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் தெரிய வந்தால் உடனடியாக ஐசிசிக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :