உலகக்கோப்பை பயிற்சி போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

Home

shadow

                           உலகக்கோப்பை பயிற்சி போட்டிக்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது. 

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் மே 24 முதல் மே 28 வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்திய அணி மே 25ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நியூஸிலாந்தையும், 28-ஆம் தேதி வேல்ஸ் மைதானத்தில் வங்கதேசத்தையும் எதிர்கொள்கிறது. இதனைனிடையே நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது

இது தொடர்பான செய்திகள் :