ஐஎஸ்எல் – கால்பந்து லீக் போட்டி. 

Home

shadow

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 37 வது லீக் போட்டியில் கொல்கொத்தா மற்றும் கோவா அணிகளுக்கிடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது.

 

4 வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கொல்கொத்தாவில் நேற்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில், கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணியும் கோவா அணியும் மோதின. சம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது. ஆட்டத்தின் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்த நிலையில், ஆட்டம் சமனில் முடிந்தது. இன்றைய போட்டியில் கேரளா பிளாஸ்டர் அணி, புனே சிட்டி அணியை எதிர்கொள்கிறது.

இது தொடர்பான செய்திகள் :