சர்வதேச டேபிள் டென்னிஸ் - நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் நைஜீரியா வீரர்களை வீழ்த்தியது இந்தியா

Home

shadow

      நைஜீரியாவில், தொடங்கியுள்ள சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் 27 நாடுகளில் இருந்து 169 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பாக, நைஜீரியாவின் லாகோஸ் நகரில், சீமாஸ்டர்ஸ் சேலன்ஜ் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்ற வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் இந்திய வீரர் டேனி முதித், பன்ஜா ரோனித், ரோனி மரியா, ஆகியோர் நைஜீரியா வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாக சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :