சென்னை மாநில ஹாக்கிப் போட்டி

Home

shadow

 

சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், நேற்றைய காலிறுதி ஆட்டத்தில் ஐ.சி.எப் அணி வெற்றி பெற்றது

சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், .சி.எப் அணியும், சாய் அணியும் மோதின. இதில், .சி.எப்.அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சிறப்பாக விளையாடி ஷ்யாம் குமாருக்கு ஆட்ட நாயகன் பரிசு வழங்கப்பட்டது.

இன்று நடைபெற உள்ள மற்றொரு காலிறுதிப் போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோத உள்ளன

இது தொடர்பான செய்திகள் :