டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..

Home

shadow

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு முயற்சிகளை பல்வேறு நாடுகள் எடுத்து வருகின்றன.. இதன் ஒரு கட்டமாக சில நாடுகள் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டிகளை நடத்தி வருகிறது.. இந்தியாவில் இந்த மாதம் மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. இந்நிலையில் டெல்லி அரசு கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுவதை அடுத்து டெல்லியில் இந்தாண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது..

இது தொடர்பான செய்திகள் :