தருமபுரியில் கராத்தே  போட்டி 

Home

shadow

33வது தென்னிந்திய அளவிளான கராத்தே போட்டிகள் தர்மபுரியில் நடைபெற்றன. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து, 2000 பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 33வது தென்னிந்திய அளவிளானர்கராத்தே போட்டிகள் நடைபெற்றன..இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 2000 பள்ளி மாணவ மானவிகள் கலந்து கொன்டனர். இந்த போட்டிகள் கட்டா எனும் முறையில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தை, தருமபுரி மாவட்டம், செம்மாண்ட குப்பம் கார்மேல் மெட்ரிக் பள்ளி தட்டி சென்றது. இரண்டாவது பரிசை ராதா மெட்ரிக் பள்ளியும் அமிர்தம் பள்ளியும் தட்டி சென்றது. இதில் வெற்றி பெற்றவர்கள், வரும் ஏப்ரல் மாதம், டெல்லியில் நடைபெறும், உலக அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :