தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Home

shadow

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 6 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியில், கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஜிங்க்ய ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யசுவேந்திர சஹால், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், ஷார்துல் தாகூர், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :