தைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போடியில் இந்தியாவின் ஷிரேயா அகர்வால்-யஷ் வர்த்தன் ஜோடி தங்கப்பதக்கம்

Home

shadow

தைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போடியில் இந்தியாவின் ஷிரேயா அகர்வால்-யஷ் வர்த்தன் ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர்.

தைவான் நாட்டில் ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் ஜூனியர் பிரிவு ஆட்டத்தின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஷிரேயா அகர்வால்-யஷ் வர்த்தன் 497புள்ளி 3 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றனர். மற்றொரு இந்திய கலப்பு இரட்டையர் இணையான மெஹுலி கோஷ்-கேவல்பிரஜாபதி 496புள்ளி 9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதேபோல் மற்றொரு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவன்-ரவிக்குமார் இணை 498புள்ளி 4 புள்ளிகளுடன் வெள்ளி வென்றனர்.

இது தொடர்பான செய்திகள் :