பெருவில் தாக்கர் ரேலி போட்டிகள்

Home

shadow

 

1978 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தாக்கர் ரேலி (DAKAR RALLY) இந்த வருடம் தென் அமெரிக்க நாடான பெருவில் தொடங்கியுள்ளது. மோட்டார் பைக், கார் மற்றும் ட்ரக் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் தொடங்கியுள்ள போட்டி, அர்ஜெண்டினாவின் கோர்டோபா நகரில் வரும் 20 தேதி நிறைவடைகிறது. கரடு முரடான பாதைகள், பாலைவனம் என போட்டி நடைபெறும் பாதைகள் மிகவும் சவால்கள் நிறைந்தவையாக உள்ளன. இந்தப் போட்டிகளில் 13 முறை பட்டம் வென்ற ஸ்டீஃபன்பீட்டர்ஹேன்ஸல்லை பின் தள்ளி 5 முறை பட்டம் வென்ற பிரான்சின் சிரில் டேஸ்பிரஸ்,தற்போது முன்னணியில் உள்ளார். போட்டியாளர் ப்ரைஸ்மென்ஜிஸ்இன் கார் பழுதடைந்ததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இது தொடர்பான செய்திகள் :