லக்னோவில் நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அணி 5வது வெற்றி

Home

shadow

         லக்னோவில் நடைபெற்ற புரோ கபடி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.

 

12 அணிகள் பங்கேற்றுள்ள 6வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி தபாங் அணியும், குஜராத் பார்ச்சுன் ஜயண்ட்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அபாரமாக விளையாடிய குஜராத் அணி, ஆட்டத்தின் முதல் பாதியில் 27 -க்கு 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடிய  குஜராத் அணி 45-க்கு 38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இது தொடர்பான செய்திகள் :