ஷரபோவா – பயிற்சி

Home

shadow

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்குபெற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

          2018 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜனவரி 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, இந்தப் போட்டிகளில் பங்குபெற தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். . ஊக்கமருந்து உட்கொண்டதற்காக விதிக்கப்பட்ட 15 மாத தடைக்கு பின் ஷரபோவா பங்குபெறும் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :