ஹரியானாவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் 9 பதக்கம் வென்று சென்னையை சேர்ந்த மாணவர்கள் சாதனை

Home

shadow

                     ஹரியானாவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் 9 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.


8-வது தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு கிளப் போட்டிகள் அரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் குத்து சண்டை போட்டியில் தமிழகம் சார்பாக ஃபோகஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 9 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் விளையாடிய இந்த மாணவர்கள் 7 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :