4வது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 35 ஆவது ஆட்டத்தில், 4க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் புனே அணி, நார்த் ஈஸ்ட் கவுகாத்தி அணியை வீழ்த்தியது.

Home

shadow

4 வது ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.இதன் 35 வது லீக் போட்டி நேற்று புனேயில் நடைபெற்றது. புனே அணியும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் கவுகாத்தி  அணியும் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் 4 க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் புனே அணி  நார்த் ஈஸ்ட் கவுகாத்தி அணியை வென்றது. இதன் மூலம் புனே அணி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில், சென்னை அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :