அரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை

/ அதிகம் படித்தவை

shadow

அரியலூரில், கிராமப்புற கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் வாங்குவதற்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

          அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கிராமப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது, கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும் என்றும், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் கலைஞர்கள் வலியுறுத்தினர். மேலும் கிராமப்புற கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் வாங்குவதற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான செய்திகள் :