மைனா நந்தினி

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'

சின்னத்திரையில் சற்று ஜொலிக்க துவங்கினால் வெள்ளித்திரையின் கதாநாயகிகள் ரேஞ்சுக்கு பில்ட் அப் ஆகிவரும் ஹீரோயின்கள் பட்டியல் அதிகமாகிவருகிறது. அந்த வரிசையில் நம் மைனா நந்தினியும் ஒருவரே. இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. ஆனாலும், வெகு சில காலத்தில் தன் உடம்பை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார். சிதறிய ரசிகர்களை மீண்டும் தன் தோற்றத்தால் வசீகரித்திருக்கிறார் மைனா நந்தினி. தேவதையாய் மின்னும் இவரின் பிரசவகால புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிவருகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate