பாவனா பாலகிருஷ்ணன்

'கலாய்ச்சா மட்டும் அரண்டுருவோமா?'

எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் வந்தாலும் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியில் இருந்து வரும் பெண் தொகுப்பாளினிகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருவதை மறுக்கமுடியாது. டிடி முதல் ஜாக்லின் வரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொகுப்பாளினிகள் ஏராளம். அந்தவகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் பாவனா பாலகிருஷ்ணன். ஆம்பளை அனிருத் என கலாய்க்கப்பட்ட இவர் மனதைரியத்துடன் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் இவரின் ராசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate