அஷோக் செல்வன்

கலக்கும் அஷோக்

அடர்ந்த புருவமும் செம்மையான முக அமைப்பும் என இயல்பிலேயே வசீகரிக்கும் அஷோக் செல்வனுக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனவாம். நித்யாமேனன் மற்றும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட கதாநாயகியான ரித்து வர்மாவுடன் இணைந்து நடிக்கும் 'நின்னில்லா நின்னில்லா' படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் நடிகர் அஷோக் செல்வன். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee