ஐஷ்வர்யா ராஜேஷ்

ஒன்னு போனா இன்னொன்னு இருக்குடா

நானியுடன் 'டக் ஜெகதீஷ்' படத்தில் நடித்துவந்த நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் திடீரென படப்பிடிப்பு இடத்திற்கு செல்வதில்லையாம். படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தான் படபிடிப்பை நிறுத்துவதற்கான காரணமாம். இந்நிலையில், ஜெயம் ரவிக்கும் தம்மானாவிற்கும் நன்றிகள் என இரு மொழிகளில் உருவாகும் தனது படத்தின் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee